china 38 பேருடன் பயணித்த சிலி ராணுவ விமானம் மாயம் நமது நிருபர் டிசம்பர் 10, 2019 சிலியிலிருந்து 38 பயணித்த ராணுவ விமானம் மாயமாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.